Miyawaki Forest

மியாவாக்கி முறை [Miyawaki Forest]

அடர்ந்த மரக்காடுகளால் ஏற்படும் நன்மைகள் :-

1. மழை ஈர்ப்புமையமாக இந்த காடுகள் செயல்படும்.

2. மிக வேகமாக காடுகள் உருவாக இந்த முறையே சிறந்தது என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

3. நெருக்கமான மரங்களால் பூமியின் வெப்பம் குறையும்.

4. காற்றின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.

5. குட்டி வனத்துக்குள் ஏராளமான பறவைகள், புழுபூச்சிகள், தேனீக்கள் அதிகம் வாழும்.

6. தூய்மையான ஆக்ஸிஜன் பேக்டரிகளாக இந்த காடுகள் விளங்குகின்றது.

IMAGES OF MIYAWAKI FOREST

of_1
of_1
of_1